top of page

Cure diabetes

Some simple medical tips

Do not be afraid

Like the common cold

Diabetes is also a normal disease

 

Take one part of white Karaisalanganni leaf and one part of Nithiyakalyani leaf and its flower evenly mixed.

 

Take three grams of this powder and mix it with hot water and take it regularly in the morning and evening for one hour before eating.

Diabetes mellitus, which can be called a deadly disease, subsides little by little and within a month the level of sugar in our body comes back to equilibrium.

 

Excessive urination and excessive hunger will reduce the irritability of the body

 

Liver damage caused by diabetes is completely cured

For the one who is not hungry

And the power to cause hunger

And the ability to cure high appetite

Eternal Kalyani is an herb that cures all stomach ailments and eliminates all ailments caused by indigestion.

 

Because this herb has the power to cure indigestion

This will bring about the normal level of diabetes caused by indigestion

Do not doubt this

 

White Karasalankanni has the power to cure all the diseases that affect the liver and therefore the body

Therefore

 

Diabetes can be completely cured by consuming the Eternal Kalyani herb along with the Karaisalanganni herb.

Advanced diabetes

Completely removable herbal extract

required things

ஆவாரம் பூ

Gooseberry

சிறுகுறிஞ்சான்

மருதம்பட்டை

Novel nut

 Take three grams of it in equal proportions and mix it with hot water in the morning and evening.

 

Take five grams of Awaram flower powder and mix it with a quarter liter  water and distill it in half.

Not only does it completely heal the liver damage but it also helps to keep the body healthy at all times

It is not just a cure for diabetes, it is a simple treatment to prevent any other disease in the body.

Price of a zone drug: 6500

சர்க்கரை நோய் குணமாக சில எளிய வைத்திய குறிப்புகள்பயம் வேண்டாம்

சளி காய்ச்சலை போல சர்க்கரை நோயும் ஒரு சாதாரண நோய் தான் வெள்ளை கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கும் நித்தியகல்யாணி இலையும் இதனுடைய பூவும் சமமாக கலந்து இதில் ஒரு பங்கும் எடுத்து இவைகளை இடித்து சலித்து ஒன்றாக கலந்து இந்த பொடியில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீருடன் கலந்து காலை மாலை இரு வேளையும் உணவு உண்பதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தொடர்ந்து இதை பருகி வர கொடிய நோய் என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு மாத காலத்திற்குள் சர்க்கரையின் அளவு நமது உடலில் சமநிலைக்கு வந்துவிடும்அதிமூத்திரம் அதிதாகம் மற்றும் அதிக பசி இவைகள் குறைந்து உடல் எரிச்சலும் நீங்கும்சர்க்கரை நோயால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு முழுவதுமாக குணமாகும்பசியின்றி இருப்பவருக்கு பசியை உண்டாக்கும் சக்தியும்அதிக பசியை குணப்படுத்தும் ஆற்றலும்நித்தியகல்யாணி மூலிகைக்கு இருப்பதால் இந்த மூலிகையை ஏதாவது ஒரு வகையில் உண்டு வருபவருக்கு வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும் அஜீரணத்தால் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்கும் அஜீரண நோய் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு இருப்பதால் அஜீரண கோளாறால் ஏற்படும் சர்க்கரை நோயை இது சர்வ சாதாரணமாக சம நிலைக்கு கொண்டு வந்துவிடும்இதில் சந்தேகம் வேண்டாம் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளை கரிசலாங்கண்ணிக்கு உண்டுஎனவே கரிசலாங்கண்ணி மூலிகையுடன் நித்திய கல்யாணி மூலிகையை சேர்த்து சாப்பிட்டால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் முழுவதுமாக நீங்கும் சர்க்கரை நோயும் குணமாகும்முற்றிய சர்க்கரை நோயை முழுமையாக நீக்கும் மூலிகை சூரணம்தேவையான பொருட்கள்ஆவாரம் பூ நெல்லிக்காய் சிறுகுறிஞ்சான் மருதம்பட்டை நாவல் கொட்டை இவைகளை தனித்தனியாக இடித்து பொடி செய்து சம அளவாக சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர அடங்காத சர்க்கரை நோயும் இந்த வைத்திய முறைக்கு அடங்கி விடும் ஆவாரம் பூவின் பொடியை ஐந்து கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக் காய்ச்சி இதில் சீந்தில் தண்டு பொடியை மூன்று கிராம் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் படிப்படியாகக குறையும்கல்லீரல் பாதிப்பு முழுவதும் நீங்கும் அது மட்டுமல்ல உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவும் சர்க்கரை நோய்க்கு மட்டும் மருந்து அல்ல இது மற்ற எந்த நோயும் உடலில் வராமல் வைத்திருக்க ஒரு எளிய வைத்திய முறை இது.

ஒரு மண்டலம் மருந்தின் விலை:₹6500

DIAB HERBAL POWDER

₹3,750.00Price
Quantity

    Sri Sathguru Herbals is a trusted brand that offers a wide range of herbal products for health and wellness. Our products are made with natural ingredients are designed to promote healthy lifestyle. From skincare to haircare, we have something for everyone. Try our products today and experience the benefits of nature.

    Follow Us

     

    • Twitter
    • Facebook
    • Pinterest

    Join our mailing list

    Thanks for submitting!

    bottom of page